இரண்டாம் காதல் - பாகம் 2

அந்த கேஸ் எனக்கு கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல. நான் ரொம்ப நாளா இதுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன். என்னோட திறமைய நிரூபிக்க கெடச்ச ஒரு சரியான வாய்ப்புன்னு தோணுச்சு. இந்த கேஸ கண்டுபிடிக்கிறது தான் என்னோட குறிக்கோளா இருந்துச்சு. அந்த கேஸ் பத்தி கேட்டதும் இந்த கேஸ் நமக்கு கெடைக்காதான்னு நெனச்சேன்.

உண்மைலயே அந்த திருடன் ரொம்ப திறமைசாலி தான். ஆனா அத நான் இப்போ ஒத்துக்க மாட்டேன். என்னால அவன பிடிக்கவே முடியாதுன்னு எனக்கு எப்ப தோணுதோ அப்போ ஒத்துக்குறேன்.

Comments

Post a Comment